கிழக்கு மாகாண சபையின் புதிய திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் நியமனம்

கிழக்கு மாகாண சபையின் புதிய திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை கிழக்கு மாகாண திணைக்களங்களில் தலைவர்களாக கடமையாற்றிய உத்தியோகத்தர்களே மீண்டும் கிழக்கு மாகாண சபையின் திணைக்களங்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களாக பணியிடங்களை மாற்றியமைத்து நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு சேவை மூப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நியமனங்கள் செய்யப்பட்டுள்ளது.

Mr.Vilvarathnam – Acting DCS Admin

Mr.Nadarasa Sivalingam – SAS-CM office

Mr.A.L.M.Azmi – Commissioner of Local Government

Mr. Manivannan – Industries

Mrs. V. Raveendaran – Provincial Land Commissioner

Mr.I.M.Rikas – PD Education – Additional PD

Mr.N.M.Nowfees – MC-Akkaraipaththu

Mr.N.Thananjeyan – Commissioner MC-Batticaloa

Mr.A.T.M.Rafee – Commissioner MC-Kalmunai

Mr.K.Elamkumuthan – Rural Development Department

Mrs.Mohamed Rafeek Fathima Rifka – MDTU-Director

Mr.S.Pragash – Sports

Mr.U.Sivarajah – Social Service

Mr. V. Thevanesan – ACLG -Batticaloa

Mrs. S.Varuny – Motor Traffic

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *