|

பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்படும்

சீரற்ற வானிலை காரணமாக இன்று (20) மூடப்பட்டிருந்த வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (21) செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படும் என மாகாண கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *