பாலமுனையில் பள்ளிவாசல் உடைக்கப்பட்டு கொள்ளை


மட்டக்களப்பு,காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை புதிய பாலமுனை முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் உண்டியல் களவாடப்பட்டுள்ள சம்பவம் திங்கட்கிழமை (16) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பள்ளி வாசலுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் உண்டியலை திருடுவது சி.சி.ரி.வி.காணொளியில் பதிவாகியுள்ளதுடன் இது தொடர்பாக பள்ளி வாசல் நிர்வாகத்தினர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதற்கமைய காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *