
மட்டக்களப்பு ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் BEDS நிறுவனத்தினருடன் இணைந்து மத நல்லிணக்கத்திற்கான வீதி நாடகம் செங்கலடி பிரதான வீசி பேருந்து தரிப்பபு நிலையத்தின் முன் இடம்பெற்றது.
செங்கலடி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி பா.கிஸ்கந்தமுதலி அவர்களின் ஒருங்கிணைப்பில் குறித்த வீதி நாடகம் இடம்பெற்றதுடன், பொது மக்கள் ஆர்வலர்கள் அதிகமாக இவ் வீதிநாடகத்தினை கண்டு களிப்பதையும் காணக் கூடியதாக இருந்தது.








