அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து கைது

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவராக செயற்பட்டு வந்த அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து (02) பாசிக்குடா விடுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டில் உள்ள தனிநபர் ஒருவரிடம் இருந்து இருந்து கோடிக்கணக்கான நிதியை பெற்று மோசடி செய்தார் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கொழுப்பிலிருந்து வந்த விசேட புலனாய்வாளர்களினர்இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இவரை மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

கிருஷ்ணகுமார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *