ஆரையம்பதி கடற்கரையில் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது இச் சம்பவத்தில் ஒரு இளைஞன் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலில் அடைந்து வந்த பொருள் ஒன்று எடுத்து திறக்க முற்ப்பட்ட பொழுதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது இச் சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரனைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.


