ஹபரனையில், திருகோணமலை – ஹபரன வீதியில் இன்று (01) பஸ் ஒன்றுடன் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில், வேனின் சாரதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்தில் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹபரன விபத்தில் ஒருவர் பலி: 25 பேர் படுகாயம்
Date: