Trinco

இ.த.கட்சி திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (08) திருகோணமலை மாவட்ட கட்சி அலுவலகத்தில் இடம் பெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட கிளைத்தலைவர்...

திருகோணமலையில் வீதி மறியல் போராட்டம்

திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் மீனவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பிரதான வீதியை மறித்து பொதுமக்கள் இன்று (05) காலை வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த செவ்வாய்கிழமை (03) திருக்கடலூர் பகுதியில் இருந்து...

ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வு

திருகோணமலை சம்பூர் பகுதியில் சோலார் மின்வலுத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாயிகளின் காணி தொடர்பாகவும் குச்சவெளி வளத்தாமலைப் பகுதியில் பௌத்த பிக்கு ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணி தொடர்பான ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வு நேற்று (25)...

யானை தடுப்பு மின் வேலியால் இருவர் பலி

திருகோணமலை - ஈச்சிலம்பற்று - சூரியநகரில் வயல்வெளியில் யானைத் தடுப்பு மின் வேலியை சுத்திகரித்த போது மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் 29 மற்றும் 47 வயதுடைய நபர்களே...

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தவர்கள் கைது

நிலாவெளி பொலிஸ் பிரிவில் சீருடை அணிந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கடந்த மார்ச்...

Popular

Subscribe

spot_imgspot_img