சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு

Date:

பாறுக் ஷிஹான்

வட்டிலப்பம், மிக்சர் உற்பத்தி போன்ற சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்களுக்கு சுகாதார நடைமுறை மற்றும் உணவுச் சட்டம், சுட்டுத் துண்டிடல், போன்றன தொடர்பாகவும், பிளாஸ்டிக் பாவனையின் பாதிப்பு தொடர்பாகவும் விழிப்புணர்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை(7) நடை பெற்றது.

மேற்படி நிகழ்வானது சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.

மேலும் பிரதேச செயலக பங்களிப்புடன் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையில் நடைபெற்றதுடன் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிரதேச செயலக சிறு கைத் தொழில் பிரிவு அலுவலர்களும் பங்கு கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்மாந்துறையில் வெசாக்தின அன்னதானம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பொலிஸ்...

சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் விசேட வெசாக்...

வாழைச்சேனையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை துறைமுகத்தில் இன்று (13) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க...

மட்டக்களப்பு நகரில் வெசாக்தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் இன்று மாலை பல்வேறு...