கைகாட்டி சந்தி சிறுவர் பூங்கா மீளத் திறப்பு

Date:

பாறுக் ஷிஹான்

கடந்த காலங்களில் இச்சிறுவர் பூங்கா அருகில் உள்ள கைகாட்டி குளத்தில் முதலைகள் நடமாடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமையை தொடர்ந்து சிறுவர்களின் பாதுகாப்பு நலனைக் கவனத்தில் கொண்டு சம்மாந்துறை பிரதேச சபையின் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

அரசாங்கத்தின் கிளீன் ஶ்ரீ லங்கா வேலை திட்டத்தின் கீழ் கைகாட்டி சந்தி சிறுவர் பூங்கா மீள திறந்து சிறுவர்களின் பாவனைக்கு கையளிப்பதற்காக சிறுவர் பூங்கா வளாகத்தை சுத்தம் செய்யும் பணிகள் மற்றும் குளத்தை அன்றிய பிரதேசத்தில் முதலைகள் உட்செல்லாதவாறு வலைகள் பொருத்தும் வேலைத்திட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தலைமையில் வியாழக்கிழமை (13) பிரதேச சபையின் ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் இச் சிறுவர் பூங்கா வெள்ளிக்கிழமை (14) முதல் பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கதிர்காமம் பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை திறப்பு

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம திருத்தலத்திற்கான பாதை யாத்திரைக்காக குமுண தேசிய...

மரக்கறி விற்பனை போர்வையில் போதைப்பொருள் விற்பனை

மரக்கறி விற்பனை என்ற போர்வையில் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்த...

புதிய கட்டிடம் திறந்து வைப்பு

சம்மாந்துறை நில அளவை திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தர் கடமைகளைப் பொறுப்பேற்பு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தராக பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் கடமைகளைப்...