தீபாவளியை முன்னிட்டு மக்கள் பொருட் கொள்வனவில் ஆரவாரம்

Date:

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்று மட்டக்களப்புப் பகுதியில் மக்கள் உற்சாகத்துடன் ஆடை மற்றும் பிற பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டனர்.

குழந்தைகளிலிருந்து முதியோர்கள் வரை பலர் குடும்பத்தினருடன் கடைகள் நோக்கிச் சென்றனர். வணிக வளாகங்கள்,ஆடை அங்காடிகள் மற்றும் பரிசுப் பொருள் கடைகளில் அதிக நெரிசல் பதிவாகியுள்ளது. திருநாள் கொண்டாட்டத்திற்கான இனிப்புப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களும் அதிகமாக வாங்கப்பட்டன.

வியாபாரிகள் கூறுகையில், கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், இம்முறை அதிகமானோர் தீபாவெளியை கொண்டாட தயாராகின்றனர்.

மக்களின் உற்சாகமான பங்கேற்பால் மட்டக்களப்பில் தீபாவளி பண்டிகை சூழல் சிறப்பாக உருவாகியுள்ளது.

கிருஷ்ணகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் தைப்பொங்கல் விழா

தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழா முதன் முறையாக கல்முனை தலைமையக பொலிஸ்...

சட்டவிரோத நிர்மாணங்களை அகற்ற கோரிக்கை

டிக்வா புயல் ஓய்ந்த பின்னரும் பல்வேறு பிரச்சினைகளை கல்முனை மாநகர சபை...

மட்டு மாநகரசபையின் மாநகர முதல்வர் நன்றி தெரிவிப்பு

சுனாமி அனர்த்த காலப்பகுதியில் உதவிய மக்களுக்கு மட்டக்களப்பு மாநகர மக்களின் உதவிகள்...

முன்பள்ளிகளுக்கு நவம்பர் 30 ஆம் திகதி வரை பூட்டு

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 30 ஆம் திகதி வரை...