மட்டக்களப்பு – புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய பாலஸ்தாபனம் – 2025.02.09 பாலஸ்தாபனகிரியைகள் 09-02-2025 ஞாயிறு காலை 09- 00 மணிமுதல் விநாயகர் வழிபாடு புண்யாகவாசனம். மஹாகணபதிஹோமம் விஷேட அபிஷேக அலங்கார பூஜையுடன் நடைபெற்று இரவு 07-30 மணிமுதல் விநாயகர் வழிபாடு புண்யாகவாசனம் அனுஞ்ஞை வாஸ்து சாந்தி மிருத்சங்கிரணம் அங்குரார்ப்பணம் கடஸ்த்தாபனம் கலாகர்சணம் யாத்திராஹோமம் யாத்ரா தானம் பிரதான கும்பம் யாகசாலாப்பிவேஷம் யாக பூஜை பாலாலய தீபஸ்த்தாபனம் பிம்பஸ்த்தாபனம் யாக விஷேட பூஜையுடன் நிறைவுபெறவுள்ளது.
மறுநாள் 10-02-2025 திங்கள் காலை 06-05 மணிக்கு பாலாலயக்கும்பாபிஷேம் நடைபெற்று அலங்கார பூஜையுடன் நிறைவுபெற்று பிரசாதம் வழங்கப்படும்.
இதனைதொடர்ந்துஇ 09-02-2025 ஞாயிறு காலை 09- 00 மணிமுதல் விநாயகர் வழிபாடு புண்யாகவாசனம். மஹாகணபதிஹோமம் விஷேட அபிஷேக அலங்கார பூஜையுடன் நடைபெற்றவுள்ளது.
இரவு 07-30 மணிமுதல் விநாயகர் வழிபாடு புண்யாகவாசனம் அனுஞ்ஞை வாஸ்து சாந்தி மிருத்சங்கிரணம் அங்குரார்ப்பணம் கடஸ்த்தாபனம் கலாகர்சணம் யாத்திராஹோமம் யாத்ரா தானம் பிரதான கும்பம் யாகசாலாப்பிவேஷம் யாக பூஜை பாலாலய தீபஸ்த்தாபனம் பிம்பஸ்த்தாபனம் யாக விஷேட பூஜையுடன் நிறைவுபெற்று மறுநாள் 10-02-2025 திங்கள் காலை 06-05 மணிக்கு பாலாலயக்கும்பாபிஷேம் நடைபெற்று அலங்கார பூஜையுடன் நிறைவுபெற்று பிரசாதம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.