அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் திட்டத் தலைவர் தெரிவு

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் திட்டத் தலைவர் (2025/2026) ஆக சாய்ந்தமருது பிரதேசத்தினை சேர்ந்த எஸ்.ஏ.எம். அஸ்லம் தெரிவு செய்யப்பட்டார்.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் தலைமை காரியாலயத்தில் வைத்து தேசியத் தலைவர் அம்ஹர் எம். ஷரீப்பினால் 2025.08.31 அன்று நியமன கடிதம் வழங்கப்பட்டது.

நிகழ்வில் உயர் பீட உறுப்பினர்கள், முன்னால் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டதோடு, புதிய திட்டத் தலைவருக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்ட போது சிறப்புப் புகைப்படமும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *