|

27ஆம் திகதி விசேட விடுமுறை

கிருஷ்ணகுமார்

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுனர் அறிவித்துள்ளார்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படுகின்றது.26ஆம் திகதி மகா சிவராத்திரி அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் 27ஆம் திகதி கிழக்கில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பதில் பாடசாலை 01ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 27ஆம் திகதி முஸ்லிம்,சிங்கள பாடசாலைகள் வழமைபோன்று நடைபெறும் எனவும் கிழக்கு மாகாண ஆளுனர் செயலகம் அறிவித்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *