பாறுக் ஷிஹான்
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் 2025ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகம் கடந்த ஜனவரி 26ம் திகதி நடந்த உயர்பீட பொதுக்கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளமை முக்கியமான முன்னேற்றமாகும்.
இந்த புதிய நிர்வாக அமைப்பில்,
கட்சித் தலைவர்: முஸ்னத் முபாறக்
பொதுச்செயலாளர்: இர்பான் முஹிதீன்
பொருளாளர்: ஏ. எம். அத்னான்
அவைத் தலைவர்: சசிகுமார் ராமசாமி
உப தலைவர்கள்:
ஏ. ஏ. ஸமாம்
கலாநிதி அப்துல் ஜப்பார்
எம். ஹனான்
உப துணைத்தலைவர்கள்:
சி.எம்.வை. இஸ்ஸதீன்
ஜெஸ்மின் மௌலவி
உப செயலாளர்: முர்ஷித் முபாறக்
உப பொருளாளர்: முஹம்மத் பைசல்
தேசிய அமைப்பாளர்: எஸ். எல். ரியாஸ்
கொள்கை பரப்பு செயலாளர்: ருஷ்தி நாசிர்
பெண்கள் விவகார இணைப்பாளர்: ஏ.கே. பாத்திமா பர்வீன்
பெண்கள் விவகார இணை இணைப்பாளர்: சிவயோகினி
செயற்குழு உறுப்பினர்கள்:
எம். ஆர். மரீர் அஹமட்
ஏ.ஏ.எம். ஸஹ்ரான்
ஏ. எம். ஸக்கீ
அசீம் ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
மேலும் இந்த உயர்ந்த குழு கட்சியில் புதிய அங்கத்தவர்களாக இணைந்து கொண்டவர்களுக்கு கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டு பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.