Tag: Leadership

Browse our exclusive articles!

பொறியலாளர் உதுமான்கண்டு நாபீரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

பாறுக் ஷிஹான் இலங்கையின் பல பகுதிளில் ஷவ்வால மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இன்று 'ஈதுல் பித்ர்' நோன்புப்பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை புனித ரமழான், நாட்டுக்கு விஷேடமாக சம்மாந்துறை மக்களுக்கு தேர்தல் ஒன்றினூடாக...

கடலில் மிதந்து வந்த பாரிய தண்ணீர் தாங்கி மீட்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் பாரிய தண்ணீர் தாங்கி ஒன்று புதன்கிழமை (26) மாலை கரை ஒதுங்கியுள்ளது. கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த பாரிய தண்ணீர் தாங்கி...

சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா தெரிவு

பாறுக் ஷிஹான் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா மீண்டும் எவ்வித போட்டிகளுமின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் நடப்பாண்டிற்கான பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்ற போது மீண்டும்...

தரம் 01 மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா

பாறுக் ஷிஹான் தரம் 01 மாணவர்களுக்கான மகழ்ச்சிகரமான வித்தியாரம்பவிழா கிமு/கமு/அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை(31) நடைபெற்றது. இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் ஏ.எல்.எப். ரஹ்மானும்...

உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) இப்னு அசார் கடமையேற்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்திற்கான புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) பாலமுனையைச் சேர்ந்த உதுமாலெவ்வை மஹ்மூத்கான் இப்னு அசார் கடந்த 2025.01.24 அன்று கடமையை பொறுப்பேற்று௧் ௧ொண்டுள்ளார். ஏற்கனவே கல்முனை பிராந்திய...

Popular

முன்பள்ளிகளுக்கு நவம்பர் 30 ஆம் திகதி வரை பூட்டு

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 30 ஆம் திகதி வரை...

தொல். திணைக்களத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்

மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தொல்பொருள் பதாகையை எதிர்வரும்...

அம்பாறை மாவட்ட புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நியமனம்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பான...

வெள்ள நீரால் பிடிக்கப்பட்ட அதிகளவான மீன்வகைகள்

அம்பாறை மாவட்டத்தில் பருவ மழை காரணமாக அங்குள்ள ஆறு குளம் ஆகியவற்றிலும்...

Subscribe

spot_imgspot_img