மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த திருவிழா

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்த திருவிழா இன்று (24) இடம்பெற்றது.

இதில் வரலாறு காணாத அளவு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.