Ampara

சாய்ந்தமருது பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

வீதி விபத்துக்களை தடுப்பதற்கான கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளிவாசல்களின் உதவியை கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி கேட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிக்குட்பட்ட பிரதான வீதிகளிலும்...

கல்முனை பிரதேச செயலகத்திற்கு புதிய உதவித் திட்டமிடல் பணிப்பாளர் நியமனம்

கல்முனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளராக ஏ.எல்.ஏ. மஜீட் இன்று(22) தனது கடமைகளை கல்முனை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய நிலையில் வருடாந்த...

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்றவருக்கு அபராதம்

அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு, பொத்துவில் நீதவான் நீதிமன்றம்...

கல்முனை பிரதேச இளைஞர் அமைப்பாளராக எ.ஆர்.எ. ஜெவ்ஸான் தெரிவு

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை பிரதேச இளைஞர் அமைப்பாளராக சமூக ஆர்வலர் எ.ஆர்.எ .ஜெவ்ஸான் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். குறித்த நியமனத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கும்...

லொறி மோதி விபத்து: முதியவர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் இன்று (21) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கல்முனை வீதியில் களுவாஞ்சிகுடி பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சீமெந்து பக்கட்களை ஏற்றிய லொறி...

Popular

Subscribe

spot_imgspot_img