Batticaloa

மக்கள் நலன்சார்ந்த விடயங்களை ஆரம்பித்திருக்கும் நிலையிட்டு சந்தோசமடைகின்றோம்

மருந்து என்ற பெயரில் உப்புநிரைக்கொண்டுவந்து மக்களுக்கு வழங்கி மக்களை மரணிக்கசெய்து அதன்மூலம் பணம்சம்பாதிக்கும் யுகத்தினை முடிவுக்குகொண்டுவந்து தற்போது மக்கள் நலன்சார்ந்த விடயங்களை ஆரம்பித்திருக்கும் நிலையிட்டு சந்தோசமடைகின்றோம் என பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார். மட்டக்களப்பு...

வீதி விபத்துகளை ஏற்படுத்தும் செங்கலடி சந்தை வீதிக்கு மாற்று திட்டம்?

அடிக்கடி வீதி விபத்துக்களை ஏற்படுத்தும் செங்கலடி பொதுச் சந்தைக்கு முன்பாக உள்ள வீதிச் சமிக்ஞை விளக்கு பகுதிக்கு மாற்றிடாக தபால் கந்தோர் வீதியை பயன்படுத்துவதற்கான வீதிகளை புனரமைத்து தருமாறு ஏறாவூர் பற்று பிரதேச...

கந்த சஸ்டி விரதம் இன்று…

முருகப்பெருமானின் தனிப்பெரும் விரதமாகவும் அதிகளவில் இந்துக்களினால் அனுஸ்டிக்கப்படும் விரதமாகவும் உள்ள கந்த சஸ்டி விரதம் இன்று ஆரம்பமானது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் இன்று கந்தசஸ்டி விரதம் வெகுவிமர்சையாக ஆரம்பமானதுடன் ஆயிரக்கணக்கான அடியார்கள்...

மலாக்கா காணி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பு

மருதமுனை மேட்டு வட்டை பகுதியில் அமைந்துள்ள மலாக்கா காணி புனையப்பட்ட உறுதிகள் மூலம் அடாத்தாக தனிநபர்களின் பெயர்களில் மாற்றப்பட்டு கபளீகரம் செய்யப்பட்டிருந்தது. இந்த காணி தொடர்பில் மீண்டும் குறித்த தனிநபர்களிடமிருந்து மீட்பதற்காக பல துறை...

எமக்கு தீர்வை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாடு அரசாங்கத்திடம் இல்லை

ஒரு மாற்றத்தை எதிர்நோக்கியே இந்த அரசாங்கத்தை நாங்களும் வாக்களித்து கொண்டு வந்திருந்தோம். இந்த அரசாங்க கடந்தகாலத்தில் தாங்கள் ஆட்சியில் இல்லாத போது எமது பிரச்சனைக்கு அவர்களும் ஆதரவு வழங்கி எங்களுடன் இணைந்து கல்வி...

Popular

Subscribe

spot_imgspot_img